|
||||||||
கிருஷ்ணனாட்டம் |
||||||||
கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவும், சமூக விழாக்களின் ஊர்வலங்களிலும் இக்கலை நிகழ்கிறது. கிருஷ்ணன் என்ற தெய்வத்தைப் போல் வேடமிட்டு ஆடுவது கிருஷ்ணனாட்டம் ஆகும். பெரும்பாலும் சிறுவர்களே இக்கலையை நிகழ்த்துகின்றனர். பெரும்பாலும் கரகாட்டம் நிகழும் இடத்தில் இடை நிகழ்ச்சியாகவோ, கரகாட்டத்துடனோ இந்நிகழ்ச்சி இடம்பெறும். |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: கிருஷ்ணனாட்டம் கிருஷ்ணனன் Krishnan Krishnanattam | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|