LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- ஐஸ்கிரீம் (Ice Cream)

குல்பி ஐஸ்கிரீம் (Kulfi Ice Cream)

தேவையானவை :


பால் - 2 லிட்டர்

பாதம் - 15 கிராம்

பிஸ்தா - 15 கிராம்

முந்திரி - 15 கிராம்

ஜெலட்டின் - 2 டீஸ்பூன்

ரோஸ் எசன்ஸ் - 1 டீஸ்பூன்

ஐசிங் சுகர் - 200 கிராம்

கார்ன்ப்ளேவர் - 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் பாலை ஒரு லிட்டர் பாலாகும் வரை நன்கு காய்ச்சவும். பால் வற்றிவரும் போதே ஐசிங் சுகரை சேர்க்கவேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கிளறவும். கலவை நன்கு கெடியானதும் இறக்கவும். 


2.தண்ணீரில் பாதம், முந்திரி, பிஸ்தாவை ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து மிக்ஸ்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். ஜலட்டினை ஐம்பது மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக்கொண்டு கெட்டியான பாலில் முந்திரி கலவை,ஜெலட்டின்,ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும். 

Kulfi Ice Cream

Ingredients for Kulfi Ice Cream:

 

Milk-2litre

Badam-15g

Pista-15g

Cashew Nuts-15g

Gelatin-2tsp

Rose Essence=1tsp

Icing Sugar-200g

Corn Flour-1tsp

 

Procedure to make Kulfi Ice Cream:

 

1. Boil 2 litre of milk in a kadahi, until it is reduced to half. When milk comes reducing, add icing sugar in it. Then keep aside the pan from flame, mix corn flour together with milk and put the pan again on medium flame and stir frequently. when it comes to thick consistency remove from flame.

2. Soak badam, cashew nuts, pista along with water and grind this together with little bit milk. Mix gelatin in 50 ml hot water and mix cashew nuts paste, gelatin, rose essence together with milk and pour in kulfi mold and refrigerate to freeze well.

by anusiya   on 29 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.