LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மற்றவை

குறுந்தொகை சொல்லும் காதல்...

என்னுடைய தாயும் உன்னுடைய தாயும்


உறவினர்களல்லர். என்னுடைய தந்தையும்


உன்னுடைய தந்தையும் எவ்வகையிலும்


உறவினரல்லர். நானும் நீயும் கூட


ஒருவரையொருவர் முன்னர்


அறிந்ததில்லை என்றாலும் கூட, நம் நெஞ்சம்


செம்புலத்திற் பெய்த நீர் போலக்


கலந்து விட்டது. எனவே நான் உன்னைப்


பிரிவேன் என வருந்த வேண்டாம் எனத் தலைவன்


தலைவியைத் தேற்றுகின்றான்.

Love in Kuruntokai.

Transliteration:


Yaayum nyaayum yaaraa kiyarō
Endhaiyum nundhaiyum em'mu
aik kaeir
Yaa
um neeyum evvai yaidhum
Chempulap peya
eer pōla
A
budai nenjam thākalan thaavē.


Meaning:


Who is your mother and my mother?
How your father and my father are
relatives?
Which way you and I meet?
But Regardless, in love our hearts have
mingled as pouring rain becomes red
when it falls on red land.

by Swathi   on 27 Jan 2015  14 Comments
Tags: குறுந்தொகை   காதல் பாடல்   Kurunthogai   Kadhal song           
 தொடர்புடையவை-Related Articles
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
அமெரிக்க நாட்டில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு !! அமெரிக்க நாட்டில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு !!
குறுந்தொகை சொல்லும் காதல்... குறுந்தொகை சொல்லும் காதல்...
கருத்துகள்
09-Aug-2018 13:57:40 thangamariyappan said : Report Abuse
செம்புலப் பெயனீர் போல என்பதர்கு விளக்கம் இன்னும் தேவை
 
10-Mar-2018 14:18:47 pandi idnap said : Report Abuse
Kadhal ! ippo namma vazhura indha ulagathula Kadhal illadha idame illanu sollalam ...adharku peru dha vera oru aan oru pen meedhu vaika koodiya alavu kadandha anbu avalai thannudaiya vazhkai thunaiyaga peruvadharkaga adhudhan Kadhal . indha kurundhokai ulagame ariyamaiyil moolgi kidakum bodhu ,Unarvukagalai pattri ezhudhiyavargal dhan namadhu munnorgal ...varuthapadugiren idhai ezhudhiya pulavan peyar ariyamal irupadharkaga
 
02-Feb-2018 15:43:51 suba mani mala p said : Report Abuse
tamilin thalai sirantha varigalil ithuvum ondru.....
 
26-Jul-2016 02:51:46 SIVAPRAKASH R said : Report Abuse
Super👑
 
01-Jun-2016 01:28:22 narthanareeswaran said : Report Abuse
உள் மனதின் உண்மைக் கூற்று
 
12-Apr-2016 06:12:38 S.Arul said : Report Abuse
தமிழ் மொழிக்கு நிகர் தமிழ் மொழியே "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன்.
 
25-Jan-2016 03:24:03 பழனிசாமி said : Report Abuse
தமிழுக்கு நிகர் வேறு எந்த மொழியும் இவுலகத்தில் இல்லை.
 
06-Jan-2016 08:42:25 இரா. முருகேசன் said : Report Abuse
தமிலுக்கு நிகராக ஒரு மொழி உள்ளதா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அற்புதம். மிக அற்புதம்....
 
19-Sep-2015 03:55:05 abinaya said : Report Abuse
இ நீட் சொமெ பொஇண்ட்ச் அபௌட் சங்ககால காதல் வாழ்கை
 
22-Jun-2015 00:22:53 SARANKUMAR said : Report Abuse
Nithilam pondra vaarthaigal
 
14-May-2015 04:33:35 Latha said : Report Abuse
குறுந்தொகை காதல் பாடல் விளக்கம் நன்றாக உள்ளது. நிசே.
 
14-Apr-2015 08:24:11 venthan said : Report Abuse
தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது
 
31-Mar-2015 00:24:16 samathanam said : Report Abuse
நன்றாக uullathu
 
30-Jan-2015 22:41:51 veera said : Report Abuse
இதை தவிர காதலை பற்றியும் திருமண தம்பதிகள் பற்றியும் அழகாக வர்ணிக்க முடியாது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.