LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்திய கப்பல் படையில் நர்சிங் படிப்புடன் வேலைவாய்ப்பு !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள நர்சிங், மிட்வைபரி ஆகிய படிப்புகளுடன் கூடிய பதவிகளைப் பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 


வயது வரம்பு : 01.09.1990க்குப் பின்னரும் 31.07.1998க்கு முன்னரும் பிறந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


கல்வித் தகுதி: பிளஸ்டூவில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதித் தேர்வை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் இந்த பி.எஸ்.சி., நர்சிங்/ஜெனரல் நர்சிங்/மிட்வைபரி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். 


தேர்ச்சி முறை: 


90 கேள்விகளைக் கொண்ட அப்ஜெக்டிவ் வகை எழுத்துத் தேர்வு ஜெனரல் இங்கிலீஷ், உயிரியல், இயற்பியல், வேதியியல், ஜெனரல் இன்டலிஜென்ஸ் ஆகிய பிரிவுகளிலிருந்து நடத்தப்படும். 


இதன் பின்னர் நேர்காணல் மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு இருக்கும். எழுத்துத் தேர்வை திருவனந்தபுரம், கொச்சி அல்லது கண்னுார் ஆகிய மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம். எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.


விண்ணப்பிக்கும் முறை: 


பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


MoD (Army), 


Director General of Medical Services (Army) 


DGMS-4B, AG's Branch, Room No 45, 


'L' Block Hutments, New Delhi- 110 001 


விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.11.2014


கூடுதல் விவரங்களுக்கு : http://www.indianarmy.gov.in/Index.aspx?flag=AM1y0fBCKTCQyblRVcjeqQ 

by Swathi   on 06 Oct 2014  0 Comments
Tags: Nurses Recruitment   Nurses Govt Jobs   Navy Recruitment   இந்திய கப்பல் படை வேலைவாய்ப்பு   செவிலியர் வேலைவாய்ப்பு   நர்ஸ் வேலைவாப்பு     
 தொடர்புடையவை-Related Articles
இந்திய கப்பல் படையில் நர்சிங் படிப்புடன் வேலைவாய்ப்பு !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! இந்திய கப்பல் படையில் நர்சிங் படிப்புடன் வேலைவாய்ப்பு !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !! இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.