n. லத்தீன் மொழி; லேஷியம் என்ற பண்டை இத்தாலி நாட்டு மாகாணத்தின் குடியுரிமையாளர்; சிறப்புக் குடியுரிமையுடைய இத்தாலி நாட்டவர்; பண்டை லத்தீன் மரபில் வந்த மொழியினைப் பேசுபவர்; ரோமன் கத்தோலிக்கர்; (பெ.) பண்டை ரோமாபுரியினரைச் சார்ந்த; லேஷியம் என்ற பண்டை இத்தாலிய மாகாணத்துக்குரிய; லத்தீன் மொழிக்குரிய; லத்தீன் மொழியிலுள்ள; லத்தீன் மொழி போன்ற; ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்ந்த; பண்டைரோமரின் பழக்கவழக்க மரபுகள பின்பற்றும் மக்களை சார்ந்த; லத்தீன் மரபுவழி மொழிகளைப் பின்பற்றும் மக்களைச் சார்ந்த; லத்தீன் மரபுவழி மொழிகளைப் பேசுகிற; பிரான்ஸ்-ஸபெயின்-போர்ச்சுகல்-இத்தாலி ஆகிய மாநிலங்களுக்குரிய.