a. சட்டஞ் சார்ந்த; சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட; சட்டப்படி உரியதான; சட்டத்தினால் நியமிக்கப்பட்ட; சட்டக்கட்டுப்பாட்டுக்குரிய; நேர்மைப் பொருத்தமின்றிச் சட்டப் பொருத்தத்தால் ஏற்றக்கொள்ளப்பட்ட; சட்டப்பொருத்தத்தால் எற்றுக்கொள்ளப்பட்ட; சட்டத்திற்கு உடன்பாடான; நம்பிக்கையினாலன்றி யூதர் பழைய சமயசித்தாந்தப்படி தொண்டு செய்வதுமூலமே உய்திப்பெறுவதற்குரிய.