a. born in wedlock; முறைப்படி திருமணம் செய்துகொண்டவர்க்குப் பிறந்த; lawful; சட்டப்படி அமைந்துள்ள;சட்டரீதியான; regular; ஒழுங்கு முறையான; genuine; உண்மையான;மெய்யான; justifiable; நேர்மையென மெய்ப்பிக்கப்படத்தக்க; legitimacy;n.state of being legitimate; சட்டத்துக்கு உடன்பாடான தன்மை; legitimately;adv. சட்டத்துக்கு உடன்பாடான முறையில்; legitimation;n .act of rendering lawful; சட்ட ரீதியாக்குதல்; legitimatize;v.render legitimate; முறைமை உடையதாக்கு; justify; சரியெனக்காட்டு;உண்மையென நிறுவு; legalise; சட்டப்படி செல்லத்தக்கதாக்கு; legitimism;n . மன்னர் குடியின் மரபுவழி உரிமையை ஆதரிக்கும் கொள்கை; legitimist;n .supporter of hereditary title to monarchy; மன்னர் குடியின் மரபுவழி உரிமையை ஆதரிப்பவர்.