LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

எலுமிச்சம்பழத்தின் மருத்துவ பண்புகள்(The medicinal properties of lemon)

1. அளவிற்கு மீறி பேதியானால் எலுமிச்சைப பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும்.


2. கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சைப் பழத்தினைக் கடித்துச் சாற்றை உறிஞ்சிக் குடித்தால் உடனே களைப்பைப் போக்கும்.


3. நெஞ்சில் கபம் கட்டி இருமலால் அவதிப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சைப் பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாகத் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.


4. எலுமிச்சைச் சாறுடன் சிறிய இஞ்சி நறுக்கிப் போட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக ஐந்து தினங்கள் கொடுத்து வந்தால் இருமல் உடனே நின்று விடும்.


5. தலைவலி இருப்பவர்கள் சூடான 1 கப் காபியில் அரை எலுமிச்சைப் பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது. 


6. தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சைப் பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியைக் கொட்டிய இடத்தில் நன்றாகத் தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்தில் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். 


7. எலுமிச்சம் பழத்தினை தினமும் உபயோகித்து வந்தால் உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலச்சிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவுகள் ஏற்படாது.

by sandhiya   on 07 Jun 2012  1 Comments
Tags: Elumichai Palam   எலுமிச்சம்பழம்   எலுமிச்சை   Lemon Fruit           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறை எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறை
எலுமிச்சம்பழத்தின் மருத்துவ பண்புகள்(The medicinal properties of lemon) எலுமிச்சம்பழத்தின் மருத்துவ பண்புகள்(The medicinal properties of lemon)
கருத்துகள்
14-Jan-2020 19:23:00 சிவா said : Report Abuse

எலுமிச்சம் பழமா? ... எலிமிச்சம் பழமா? ...  எலிமிச்சைதான் கரெக்ட் ...   ஒரு கூடைல நிறைய பழங்கள் இருந்திச்சாம் ... அங்க வந்த சில எலிங்க அந்த கூடையில இருந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டதாம். ஆனா ஒரே ஒரு பழத்த மட்டும் சாப்பிடாம மிச்சம் வச்சுட்டு போயிட்டுதாம் ... ஏன்னா அது புளிப்பு...அன்றிலிருந்து இன்றுவரை அந்த பழத்த எலி மிச்சம் வைத்ததால ''எலி மிச்சம் பழம்'' என்று அன்போடு அழைத்து வருகிறோம்...

 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.