|
||||||||
விவசாயம் பேசுவோம் - 6 : திரு.காளி (Let's Talk Agriculture - Thiru.Kaali) |
||||||||
இவர் "சிறுவிவசாயிகளுக்கு விடிவெள்ளி", முகநூல் மூலம் பல முத்தான விவசாயம் சார்ந்த தகவல்களை பரிமாறி இன்றைய விவசாயிகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். அந்த வகையில் "விவசாயம் பேசுவோம்" நிகழ்ச்சியில் ஆறாவது விருந்தினராக "காளி" அவர்கள் வரும் 25.05.2017 அன்று கலந்துகொண்டு அவரது பார்வையை , அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார். தவறாமல் ஒவ்வொரு வியாழனும் கிழக்கு நேரம் 9 மணிக்கு தவறாமல் கலந்துகொண்டு கேட்டு பயன்பெறுங்கள்..
விவசாயம் பேசுவோம் (Let's Talk Agriculture)
செலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்வது எப்படி? - திரு. காளி : பகுதி 1
|
||||||||
by Swathi on 22 May 2017 1 Comments | ||||||||
Tags: Kaali Facebook Agriculture Tacebook Groups Tamil Facebook Groups Agriculture Guide Tamil Agriculture Guide Kaali Agriculture Guide விவசாயம் | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|