LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

தமிழக அரசின் நூலகத் துறைக்கு நூல் வாங்க விண்ணப்பிப்பதற்கான படிவங்களை ஆங்கிலத்தில் நிரப்பி அனுப்பவேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது

தமிழக அரசின் நூலகத் துறைக்கு நூல் வாங்க விண்ணப்பிப்பதற்கான படிவங்களை ஆங்கிலத்தில் நிரப்பி அனுப்பவேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இதை எல்லா தமிழ் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் கண்டிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். நூலகத் துறை உடனடியாக உத்தரவை மாற்றி விண்ணப்பங்களை தமிழில் நிரப்பலாம் என்று அறிவிக்கவேண்டும்.

 

தற்போது திரு.ஞானி  நூலகத் துறையின் தலைவரான கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியிருக்கும் மின்னஞ்சல் இதோ: 

schsec@tn.gov.in

அய்யா,

தமிழக பொது நூலகத் துறைக்கு நூல்கள் வாங்குவதற்கு பதிப்பாள்ர்கள் தரவேண்டிய விண்ணப்பங்ளை ஆங்கிலத்தில் நிரப்ப வேண்டுமென உத்தரவிட்டுள்ளீர்கள்.

இது தவறான செயலாகும். தமிழ்நாட்டு அரசின் ஆட்சிமொழி தமிழேயாகும். ஆங்கிலம் மத்திய அரசுடன் தொடர்பு கொள்வதற்கான இணைப்புமொழியேயாகும். தமிழக, தமிழ் நூல் பதிப்பாளரை தமிழக அரசுக்கு ஆங்கிலத்தில் விணணப்பிக்கச் சொல்வது தவறான நடைமுறை. உங்கள் அலுவலகத் தேவைகளுக்காக ஆங்கிலத்திலும் தேவையென்றால் அதை உங்கள் அலுவலர்கள் அலுவலகத்தில் செய்துகொள்ளவேண்டுமே தவிர, பதிப்பாளரை தமிழுக்கு பதில் ஆங்கிலத்தில் நிரப்பும்படி சொல்லக் கூடாது. இந்த தவறான உத்தரவை உடனே திரும்பப் பெற்று, விண்ணப்பங்களை தமிழில் நிரப்பவேண்டும் என அறிவிக்கக் கோருகிறேன். 

நன்றி
அன்புடன்
ஞாநி
எழுத்தாளர் பத்திரிகையாளர்,
உரிமையாளர், ஞானபாநு பதிப்பகம், சென்னை78 

நகல்: சி.எம்.செல்லுக்கு.

by Swathi   on 25 Jan 2014  0 Comments
Tags: Library Dept   English Forms   Publishers   நூலகத்துறை   தமிழக அரசின் நூலக துறை   விண்ணப்ப படிவங்கள்     
 தொடர்புடையவை-Related Articles
தமிழக அரசின் நூலகத் துறைக்கு நூல் வாங்க விண்ணப்பிப்பதற்கான படிவங்களை ஆங்கிலத்தில் நிரப்பி அனுப்பவேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது தமிழக அரசின் நூலகத் துறைக்கு நூல் வாங்க விண்ணப்பிப்பதற்கான படிவங்களை ஆங்கிலத்தில் நிரப்பி அனுப்பவேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.