n. நுல் நிலையம்; ஏடகம்; பொதுமக்கள் பயன்படுத்துவதற்குரிய புத்தகசாலை; வீட்டிற் படிக்க எழுதப்பயன்படுத்தப்படும் அறை; பொதுமக்களுக்கான புத்தகத்தொகுதி; தனித் துறையினருக்கான நுலகம்; உறுப்பினர்களுக்கான புத்தகக்கூடம்; தனி மனிதர் ஏட்டுத்தொகுதி;வெளியீட்டாளர் ஒரே கோப்பாக வெளிவிடுந் தொகுதி; ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி; ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி; ஏட்டாசிரியருக்குப் பழக்கமான புத்தகத்தொகுதி.