LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள் !!

எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை : 100


பணியின் பெயர் : உதவியாளர்


வயது வரம்பு : 01.02.2014 தேதியின்படி 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி : குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் மூலம் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


சம்பளம் : மாதம் ரூ.15.527


விண்ணப்ப கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை : எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் இணையதளமான http://www.lichfl.com மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைன் பதிவு தொடங்கப்படும் தேதி: 28.02.2014


ஆன்லைனில் பதிவு செய்ய மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.03.2014


ஆஃப்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 18.03.2014 


ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 06.04.2014


விரிவான விவரங்கள் அறிய http://www.lichfl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 04 Mar 2014  1 Comments
Tags: LIC Housing Finance   LIC Housing Finance Jobs   LIC Assistant Jobs   LIC Jobs 2014   எல்.ஐ.சி   எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ்   உதவியாளர் காலிப்பணியிடங்கள்  
 தொடர்புடையவை-Related Articles
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள் !! எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
04-Mar-2014 23:04:05 த.Divya said : Report Abuse
நேர் முக தேர்வு செய்ய எங்கு போக வேண்டும் என்று சொல்லுங்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.