n. நக்குதல்; நாவினால் துழாவுதல்; விலங்குகள் உப்பினை நக்குமிடம்; சுரீரென்ற அடி; நாக்கு உறிஞ்சிய அளவு; மேலீடான பூச்சு; (வினை) நக்கு; சுவைக்காக நாவினைத் துழாவு; நக்கி ஈரமாக்கு; நக்கித் துப்புரவு செய்; நக்கிக்குடி; உறிஞ்சு; துடை; அலைகள்-தீநா முதலியவை வகையில் மேலே லேசாகத் தொட்டுக்கொண்டு செல்; தீநா வகையில் ஊர்ந்துசென்று விழுங்கிவிடு; சண்டையில் அல்லது போட்டியில் தோல்வி உறச் செய்; விஞ்சு.