|
||||||||
வாழ்வை இப்போதே, இங்கே கொண்டாட ஆரம்பி !!! |
||||||||
இன்றைக்கு இங்கே இருக்கும் நீ,
நாளைக்கு இங்கே இருக்கப் போவதில்லை .
இந்த மதிப்பு மிக்க நாட்களை அற்ப விஷயங்களை நாடுவதில்
கழிக்கவோ ?
குப்பைகளைச் சேர்த்து வைப்பதில் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள் .
திடீரென ஒரு நாள் இல்லாமல் போய்விடுகிறார்கள் .
அவர்கள் சேர்த்து வைத்த குப்பையை எல்லாம்
விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள் .
அதில் ஒரு துரும்பைக் கூட அவர்களால் எடுத்துப் போக முடியாது .
ஆகையால் இந்த மதிப்பு மிக்க நாட்களை ஆனந்தமாக கொண்டாடுங்கள் .
உங்களுக்கு கிடைத்த பரிசு இந்த வாழ்க்கை ..
அதை எந்த அளவிற்கு உச்ச பட்சமாக அனுபவித்து , உணர்ந்து
வாழ முடியுமோ அந்த அளவிற்கு உணர்வோடு வாழுங்கள் .
உங்கள் சக்தி முழுவதும் பயன்படுத்தி இந்த வாழ்வை இந்த கணத்தில்
கொண்டாடுங்கள் ..
விழிப்போடு ஆனந்தத்திரு ..
ஆனந்தமும் விழிப்பும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவை ..
நன்றி : ஓசோ - தமிழ்
இன்றைக்கு இங்கே இருக்கும் நீ, நாளைக்கு இங்கே இருக்கப் போவதில்லை . இந்த மதிப்பு மிக்க நாட்களை அற்ப விஷயங்களை நாடுவதில் கழிக்கவோ ? குப்பைகளைச் சேர்த்து வைப்பதில் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள் . திடீரென ஒரு நாள் இல்லாமல் போய்விடுகிறார்கள் . அவர்கள் சேர்த்து வைத்த குப்பையை எல்லாம் விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள் . அதில் ஒரு துரும்பைக் கூட அவர்களால் எடுத்துப் போக முடியாது . ஆகையால் இந்த மதிப்பு மிக்க நாட்களை ஆனந்தமாக கொண்டாடுங்கள் . உங்களுக்கு கிடைத்த பரிசு இந்த வாழ்க்கை .. அதை எந்த அளவிற்கு உச்ச பட்சமாக அனுபவித்து , உணர்ந்து வாழ முடியுமோ அந்த அளவிற்கு உணர்வோடு வாழுங்கள் . உங்கள் சக்தி முழுவதும் பயன்படுத்தி இந்த வாழ்வை இந்த கணத்தில் கொண்டாடுங்கள் .. விழிப்போடு ஆனந்தத்திரு .. ஆனந்தமும் விழிப்பும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவை .. நன்றி : ஓசோ - தமிழ்
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|