LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

5000 திரையரங்குகளில் அதிரப்போகும் லிங்கா !!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் 'லிங்கா'. 


இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.


இவர்கள் தவிர சந்தானம், விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், ராதாரவி, கருணாகரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டு, லிங்கா படத்திற்கு யு சான்றிதல் அளித்தது தணிக்கை குழு. யு சான்றிதழ் பெற்ற 'லிங்கா' ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ல் ரிலீஸ் ஆகிறது. 


உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் 'லிங்கா' திரையிடப்பட இருப்பதாக அதன் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 200 திரையரங்குகளில் லிங்கா திரையிடப்பட இருக்கிறதாம். 

Lingaa diwali poster English
by Swathi   on 28 Nov 2014  0 Comments
Tags: லிங்கா   லிங்கா ரிலீஸ்   ரஜினி லிங்கா   Rajinikanth   Lingaa   Lingaa Release     
 தொடர்புடையவை-Related Articles
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்... ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்...
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது! கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது!
ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !! ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !!
பரபரப்பான பணியில் ஷங்கர் !! பரபரப்பான பணியில் ஷங்கர் !!
ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !! ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !!
கண்ணபிரான் - ரஜினியின் புது பட தலைப்பு !! கண்ணபிரான் - ரஜினியின் புது பட தலைப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.