LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

லிங்கா இசை வெளியீட்டு விழா : யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பாகவுள்ளதாம் !!

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் லிங்கா. இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். 


லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை காலை நடைபெற இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் மற்றும் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்களாம். மேலும் விழா அரங்கிற்குள் சில குறிப்பிட்ட பத்திரிகையார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்களாம். தொலைக்காட்சிகளுக்குக் கூட அரங்கின் பால்கனியில் இருந்துதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்களாம் விழாக்குழுவினர்.


அது மட்டுமல்லாமல், இந்த இசை வெளியீட்டு விழாவை, யு டியூப் வீடியோ இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.  

by Swathi   on 15 Nov 2014  0 Comments
Tags: Lingaa Audio Launch   லிங்கா இசை வெளியீடு   லிங்கா ஆடியோ ரிலீஸ்   ரஜினிகாந்த்   ஏ.ஆர் ரஹ்மான்   Rajinikanth   AR Rahman  
 தொடர்புடையவை-Related Articles
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்... ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்...
எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !! எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !! கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !!
கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது! கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது!
ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !! ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !!
பரபரப்பான பணியில் ஷங்கர் !! பரபரப்பான பணியில் ஷங்கர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.