|
சரவணன் வட்டச்சியர் போன் நம்பர் செண்ட் பண்ணுங்க
|
|
|
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஊராட்சி என்னுடைய ஸ்மார்ட் கார்டில் தொலைபேசி எண் இணைக்கும் படி மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தேன் 40 நாட்கள் ஆகிவிட்டது இது சம்பந்தமாக மாவட்ட சிவில் சப்ளை அதிகாரி அவர்கள் நடவடிக்கை எடுக்கும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ஸ்மார்ட் கார்டு என் டபுள் PHH:333 137 548 321
|
|
|
ஐயா வணக்கம், புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட நெமிலி தாலூக்காவின் வட்டாச்சியர் கைபேசி எண் பதியும் மாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றியுடன்.
பரதன். சு
|
|
|
ஐயா வணக்கம், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், அவளூர் கிராமத்தில் வசிக்கிறேன், இக்கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் சுமார் 30அடி அகலமாக இருந்த தெரு, இப்பொது தெருக்களின் இரு புறமும் ஆக்கரிமூப்பு பெருகிவருவதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் பதிவிடுகிறேன்.
நன்றியுடன்
பரதன். சு
|
|
|
ஐயா வணக்கம், புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட நெமிலி தாலூக்காவின் வட்டாச்சியர் கைபேசி எண் பதியும் மாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றியுடன்.
பரதன். சு
|
|
|
ஐயா வணக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுக்கா சிங்காரபேட்டை அடுத்த நாய்க்கனூர் பஞ்சாயத்து கெண்டிகாணூர் கிராமத்தில் குடிநீர் இணைப்பு கட்டணம் ,மற்றும் முறையாக அனுமதி பெறாமல் அவர் அவர் வீட்டிர்கே அமர்த்தி கொண்டு உள்ளனர் .இதை பஞ்சாயத்து தலைவரோ அல்லது கீளர்கோ மற்றும் கிராமத்தின் மெம்பரோ இதை யாரும் கவணிக்க வில்லை......
|
|
|
நான் பொம்மையார்பாளையம் கிராமம், வானூர் தாலுக்கா , விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. சப் டிவிஷனுக்கு ஆன் லைனில் மனு கொடுத்து இருக்கேன் தயவு செய்து தள்ளுபடி செய்யாமல் பிரித்து கொடுத்து பட்டா மாற்றி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏன் என்றால் ஏற்கனவே ஒரு மனுவை தள்ளுபடி செய்து விட்டீர்கள் ஆனால் காரணம் எதுவும் கூறவில்லை .ஆனால் இந்த முறை தள்ளுபடி செய்யாமல் அளந்து கொடுக்குமாறு இந்த அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் விவசாயம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆனால் இவர்கள் பிரித்து கொடுக்காமல் ஒரு நிம்மதியான ஒரு விவசாயம் செய்ய முடியவில்லை . மேலும் விவசாயத்தில் புதுமையை புகுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கு அதற்காக சர்வேயர் அளந்து கொடுக்க இந்த அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
|
|
|
கோவை மாவட்டத்தில் "சூலூர் வட்டம்"- உங்கள் பதிவில் குறிப்பிட வில்லை...சூலூர் வட்டாட்சியர் அலைபேசிஎண் பதிவிடவும்...திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட. பல்லடத்தை கோவைமாவட்ட தாலுகாவாக குறிப்பிட்டுள்ளீர்கள்...பழையபதிவை போடாதீர்கள்...திருப்பூர் கோவையிலிருந்து தனிமாவட்டமாக பிரிந்து பல ஆண்டுகள் ஆகிறது...புள்ளிவிபரம் சரியாக தாருங்கள்...நன்றி...
|
|
26-Oct-2019 20:59:59 ஈசநத்தம் செல்வராஜ் ஆர், , அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம் said : |
Report Abuse |
|
பயனுள்ள பதிவு, இதனை தொடர்ந்து தாலூகா வாரியாகவும், யூனியன் வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் அலுவலர்களின் கைபேசி எண், முகவரிகளை பதிவிட்டால் அனைவருக்கும் பயனுல்லதாக இருக்கும், குறிப்பாக என் போன்ற சமூக ஆர்வலர்களுக்கும், RTI ஆர்வலர்களுக்கும் பயனுல்ல பதிவாக அமைந்தி விடும், எனது கைபேசி எண், 7013503441, வாட்சப் எண்: 9443438325, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், நன்றி, வணக்கம் நண்பரே
|
|
|
குடும்ப தலைவர் இறப்பு மற்றும் ஓய்வூதியம் பெறுவது சம்பந்தமாக வெம்பாக்கம் தாலுகா திருவண்ணாமலை 9942635079
|
|
|
குடும்ப தலைவர் இறப்பு மற்றும் ஓய்வூதியம் பெறுவது சம்பந்தமாக
|
|
|
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலைக்கு ஆட்கள் எப்போது எடுப்பார்கள். என்று கூறும்படி தாழ்மையுடன் கேட்கிறேன். நான் கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். நன்றி. ஐயா. என் நம்பர் 9940631885
|
|
|
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் கல்குளம் கிராமத்தில் உள்ள காயடிகன்மாய் கலுங்கு அருகில் தார்ரோடு உள்ளது அதன் அருகிள் அரசாங்கம் இடம் 4.1/2ஏக்கர் உள்ளது அந்த இடத்தை தனிநபர் ஆக்கிரியம் படுத்தி இருக்கிரார் அதிகாரிகல் பார்க்குமாறு கேட்டுகொள்கிறோம்
|
|
|
வணக்கம் ஐயா
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை இதை நீங்கள் சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
இப்படிக்கு
சமூக ஆர்வலர்
|
|
|
படிக்காத அம்மா அப்பா உள்ளவர்கள் எப்படி முதல் பட்டதாரி சான்றிதழ் பதிவு செய்வது எப்படி ????? உங்கள் கருத்துகள் 9655384263 அனுப்புங்கள்.!?
|
|
|
மி க வு ம் ப யா னுள்ள தா க இருந் தாது
வாழ்த்துகள்
|
|