LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இராசி பலன்கள் Print Friendly and PDF

ராசியும் நட்சத்திரமும்

    ராசி  நட்சத்திரம்

கடகம்
- புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம்
- மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய

 

 

மேஷம்
- அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம்
- கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம்
- மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கன்னி
- உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம்
- சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம்
- விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு
- மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம்
- உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம்
- அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம்
- பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
by Swathi   on 16 Jan 2012  12 Comments
 தொடர்புடையவை-Related Articles
குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !! குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !!
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ? அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ?
பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா? பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா?
27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !! 27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !!
பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது? பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது?
அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்? அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்?
பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள் பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்
ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ? ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ?
கருத்துகள்
11-Mar-2021 13:52:22 K.puviyarasan said : Report Abuse
நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவன்.வேலை இல்லை குடும்பத்தில் பிரச்சினை.நிம்மதி இல்லை. வாழ்க்கை இப்படியே போகுமா எனக்கு நல்ல நேரமே இல்லையா.
 
14-May-2019 15:37:10 MARIYAPPAN said : Report Abuse
என்னுடைய ராசி நட்சத்திரம் 15=11=1992 விரிவான விளக்கத்தை அனுப்புங்க
 
26-Dec-2018 04:01:38 லெட்சுமி த/ பெ MARIAPPAN said : Report Abuse
வணக்கம் ,நான் மலேசியா இருக்கிறேன். நான் பிறந்தது தேதியிட்ட 28 /02 / 1979 புதன்கிழமே .என்னோடைய ராசி எப்படி உள்ளது .மற்றும் எத்தனை பேருக்கு உதவி செய்தேன் ,இன்று உள்ளோரும் என்னை கேவலாகம பேசுறாங்க மனசு ரொம்ப வலிக்குது .என்னால தங்க முடியல .
 
15-Apr-2017 09:41:50 Ranjith said : Report Abuse
viruchikam rasi, viruchika lakinam,anusam4 paatham. naa nenacha job enaku kidaikuma
 
23-Dec-2016 09:22:56 thiyagu said : Report Abuse
தியாகு என் பேர் ராசி நட்சத்திரம் என்ன?
 
10-Jul-2015 03:24:15 rizwana said : Report Abuse
ரிழ்வன்வ் ராசி நட்சத்திரம் என்ன?
 
10-Jul-2015 03:22:59 manjuladevi said : Report Abuse
மோகன்ப்ரசந்த் ராசி நட்சத்திரம் என்ன ?
 
17-Jun-2015 10:45:57 வே .முருகேசன் said : Report Abuse
நான் கடக ரசி ஆயில்யாம் 4 பாதாம் பிறந்த நாள்லே 12/ 4 /1973 மிகவும் கஷ் டபபட்டு விடடென்
 
23-Jan-2015 06:16:59 mathi said : Report Abuse
Sir na nithuna sari,merugasiraham nakkaritam,enku enku udal nelai sari ilai en thirumanavalkai en virupadi nakkuma kanni sari ula oruvar eku valkai thunai avara?
 
28-Dec-2014 07:05:12 பவானி said : Report Abuse
சார் நான் 30.11.90 இல் பிறந்தேன் எனது ஸ்டார் பரணி ரொம்ப நாளா எனக்கு எந்த காரியத்தை எடுத்தாலும் கிட்ட வந்து முடியாம போகுது நான் நினைத்தது எந்த தடையும் இல்லாமல் முடிய என்ன வழி என்று சொல்லவும்
 
13-Apr-2014 21:53:17 ஸ்டாலின் நஸ் said : Report Abuse
நான் மேஷ ரசி அஸ்வினி நட்சத்த்திரம் 3ஆன் பாதம் கடக லக்கினம் 06.06.1975 09:05அம் ஜனித்த நாள் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டேன் எனுக்கு திருமணம் நடைபெருமஆ,
 
20-Jan-2014 10:46:53 nandhakumar said : Report Abuse
Viruchikam rasi ,methuna lakinam .anusam
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.