LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - என்னுரை

பேரன்புடையீர்!

வணக்கம். மேடை நாடகத் துறையிலும் வானொலி நாடகங்களிலும் ஈடுபாடும் பங்கேற்றுப் பணியாற்றும் வாய்ப்பும் பெற்ற எனக்கு மேடையில் கவிதை நாடகத்தைக் காலத்திற்கேற்ப சுவைஞர்களுக்குச் சோர்வின்றிப் படைக்க வேண்டு மென்பது நெடுநாளைய அவா.

1976-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26-ந் தேதி எண்ணம் ஈடேறியது. அரங்கேற்றத் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எங்கே? பாரதியார் வாழ்ந்த ஊரில்-பாவேந்தர் பிறந்த மண்ணில்-நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் அமரநிலை அடைந்த புதுவையில். அரங்கேற்றத்தின் போதே நூல்வெளியீடு. அச்சூழ்நிலை எனக்குக் கிடைத்தப் பேறாகும்.


இந்நூலாக்கத்திற்குப் பேருதவி புரிந்த புதுவைப் பொது வுடைமைக் கவிஞர் வெ. நாரா அவர்கட்கும்; கோவையில் நாடகம் நடத்த என்னுடன் தோளோடு தோள் நின்ற தூய நண்பர் நாடகக் கலைஞர், நடிகர் எழுத்தாளர்                திரு.கலைக்கண்ணன் (விஸ்கோஸ்) அவர்கட்கும்; PSGR கிருஷ்ணம்மாள் கலைக் கல்லூரி தாளாளர் திருமதி. சந்திர காந்தி கோவிந்தராஜுலு அவர்கட்கும், அணிந்துரை வழங்கிய அறிஞர்களுக்கும், குறுகிய காலத்தில் சிறப்பாக         அச்சிட்டு உதவிய சென்னை வெற்றி  அச்சகத்தார்க்கும்    என்

நெஞ்சார்ந்த நன்றி.

-ஆசிரியர்.

by Swathi   on 20 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.