LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அட்டியில் கானா பாடகராக கலக்கும் மா.கா.பா !!

E5 ENTERTAINMENT மற்றும் IMAGINARY MISSIONS பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் “அட்டி” படத்தில் கானா பாடகராக மா.கா.பா நடிக்கிறார் 


நாயகனாக மா.கா.பா மற்றும் நாயகியாக அஸ்மிதா நடிக்க ராம்கி முக்கிய கதாபாத்திரத்திலும், நான் கடவுள்  ராஜேந்திரன், அருள்தாஸ், ராம்ஸ், அழகு, கலை, மிப்பு, தங்கதுரை, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். 


இப்படத்திற்க்கு கதை,திரைக்கதை,வசனம்,எழுதி இயக்கியுள்ளார் விஜயபாஸ்கர்.


இப்படம் பற்றி அவர் கூறுகையில்:- இப்படம் முற்றிலும் நகைச்சுவையை மையமாக கொண்டு அனைத்து தரப்பினர்களையும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் இளைஞர்களின் வாழ்வியல் எதார்த்ததை மிகவும் சுவாரஸ்யமானதாக கூறும் வகையில் ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டிருக்கும் படமே “அட்டி”.


தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள “அட்டி”, படத்தின் முக்கிய சண்டைக்காட்சிகள் ஸ்டண்ட் மாஸ்டர் “பவர் பாண்டியன்” அவர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜீன், இசை சுந்தர்.சி.பாபு, எடிட்டிங் M.V.ராஜேஷ்குமார், நடனம் சுரேஷ், தயாரிப்பாளர்கள் Dr.J. ஜெயகிருஷ்ணன், ஆ.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கின்றனர்.

by Swathi   on 20 Nov 2014  0 Comments
Tags: Atti Movie   Ma ka Pa Anand   Gana Singer   அட்டி   கானா பாடகர்   மா.கா.பா     
 தொடர்புடையவை-Related Articles
அட்டியில் கானா பாடகராக கலக்கும் மா.கா.பா !! அட்டியில் கானா பாடகராக கலக்கும் மா.கா.பா !!
முண்டாசுப்பட்டி - திரை விமர்சனம் !! முண்டாசுப்பட்டி - திரை விமர்சனம் !!
தமிழில் தலப்பாகட்டி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது மலையாள உஸ்தாத் ஓட்டல் !! தமிழில் தலப்பாகட்டி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது மலையாள உஸ்தாத் ஓட்டல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.