LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

மகிழ்ச்சி - கணேஷ்

என் வீட்டிலும் கொட்டகை,
எதிர் வீடே கொட்டகை...
ஆனால்?

என் வீட்டிலோ இறப்பு,
அவன் வீட்டிலோ சிரிப்பு...
என் வீட்டிலோ அழுகாச்சி,
அவன் வீட்டிலோ மகிழ்ச்சி...
என் வீட்டில் சோகக் கண்ணீர்,
அவன் வீட்டில் ஆனந்த கண்ணீர்...
எனக்கு இன்று மட்டும் மரணநெடி,
அவனுக்கு என்றுமே மரணநெடி...

நானோ வெட்டிதான்,
அவனோ வெட்டியான்...
நான் அவனை பார்க்க,
அவன் என்னை பார்க்க...
அவனின் பார்வையில்
அவன் குடும்பத்தின்,
ஒருவார பட்டினிக்கு
தீர்வு தெரிந்தது.

என் அப்பாவின் மரணத்தில்,
என்னை விட, அவனுக்கு ஆர்வம் அதிகம்.
என்ன செய்ய !

எனக்கு சொத்துப் பிரச்சனை
அவனுக்கு சோத்துப் பிரச்சனை
எப்படியோ இருவருக்கும் மகிழ்ச்சி.

by Swathi   on 07 Feb 2017  0 Comments
Tags: மகிழ்ச்சி   Magilchi                 
 தொடர்புடையவை-Related Articles
மகிழ்ச்சி - கணேஷ் மகிழ்ச்சி - கணேஷ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.