LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

மைதா கே‌க் (all purpose flour cake)

தேவையானவை :


மைதா - 1‌கிலோ

ரவை - சிறிதளவு

சர்க்கரை பவுடர் - 3/4 ‌கிலோ (அரைத்தது)

சோடா உப்பு - சிறிதளவு

டால்டா - 3 ஸ்பூ‌ன்

பா‌ல்பவுடர் - 5 ஸ்பூ‌ன்

எண்ணெய் - தேவைகேற்ப

ஏலக்காய் தூள் - 1 ஸ்பூ‌ன்

வெண்ணிலா எசன்ஸ் - சிறிதளவு



செய்முறை: 


1.முதலில் சல்லடையில் மைதாவையும் ரவையையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும். அதில் டால்டா, சோடா உப்பு, அரைத்த சர்க்கரை பவுடர், தண்ணீர், ஏலக்காய் தூள், பாதாம் எசன்ஸ், பால்பவுடர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.இதை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.


2.சப்பாத்தி கல்லில் உருண்டைகளை  கொஞ்சமாக மைதாமாவை தடவி சப்பாத்தி போல் கொஞ்சம் கனமாக தேய்க்கவும்.தேய்த்த சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக கத்தி மூலம் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை தனியே எடுத்து சிறிது நேரம் காயவைத்துக் கொள்ளவும்.பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துண்டுகளை போட்டு பொன்நிறம் வந்தவுடன் எடுத்து பாத்திரத்தில் போடவும். பொரித்த துண்டுகள் ஆறியதும் பரிமாறவும்.

All Purpose Flour Cake

Ingredients for All Purpose Flour Cake :


Maida - 1 Kg,

Rava - Little,

Powdered Sugar - 3/4 Kg,

Cooking Soda - Little,

Dalta - 3 Spoon,

Milk Powder - 5 Spoons,

Oil - as needed,

Cardamom Powder - 1 Spoon,

Vanilla Essence - Little.


Method to make All Purpose Flour Cake :


1. Seive the maida flour and rava well. Then add dalta, soda, salt, powdered sugar, water, cardamom powder, almond essence, milk powder all together along with maida flour. Squash it like a chappathi dough. Soak it for an hour. Then rotate it and made it like small balls. 

2. Take the balls and keep this on chappathi stone and make it thick flat dough. Then cut into pieces. Then keep the pieces aside. Then heat oil in a frying pan. Fry it till it turns golden color. 


All Purpose Flour Cake is ready to eat.

by kanika   on 25 Jun 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
31-Dec-2016 01:09:32 அனிதா.R. said : Report Abuse
சூப்பர் friend
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.