|
||||||||
மலபார் நெய்சோறு (Malabar Ghee Rice) |
||||||||
தேவையானவை : பாஸ்மதி அரிசி - ஒரு கப் வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 2 பூண்டு - 5 பல் நெய் - 3 டேபிள் ஸ்பூன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - தலா 2 பிரிஞ்சி இலை - 2 புதினா - சிறிதளவு உப்பு - தேவைக்கு ஏற்ப முந்திரி, திராட்சை ,பாதாம் பருப்பு - தலா 10 செய்முறை : 1.குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.அவை பொரிந்து வரும்போது முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.அதன் பின்னர் நீளவாக்கில் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். 2.அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது உப்பு மற்றும் களைந்து 15 நிமிடம் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.கொதி நன்கு வரும் போது புதினா இலைகள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். |
||||||||
Malabar Ghee Rice | ||||||||
Ingredients for Malabar ghee Rice:
Basmati Rice-1 cup Onion-1 Green Chilly-2 Garlic-5 Flakes Ghee-3 Tbsp Cinnamon, Cloves, Cardamom, Star Anise-Each 2 Bay Leaf-2 Mint-Little Salt-as Needed Cashew Nuts, Raisin, Almond-Each 10
Procedure to make Malabar Ghee Rice:
1. Heat ghee in a cooker, add cinnamon, cloves, cardamom, star anise, bay leaf and let to splutter. Then add cashew nuts, almonds, raisin and fry till get golden color. Then add chopped onion, green chilies and garlic. 2. Then add water and let to boil well. Now add salt and 15 minutes soaked rice. When rice boiled well, add mint leaves and cover the cooker. Allow 1 whistle and remove from flame. |
||||||||
by anusiya on 14 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|