LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

மண் வாசனை ....

அதிகாலையில்

என்னை எழுப்புகிற

“ கோழிச் சப்த “

கடிகாரங்கள் .....


வீட்டுக்கு வெளியே

ஆளிருந்தால்

“ குயிலாய் கூவும் “

அழைப்பு மணிகள் ...


அழகழகு

அடுக்ககங்கள்

தங்கள் கூந்தலில்

சூடிக்கொண்டிருக்கிற

செயற்கைச் “ சீமையோடுகள் “ .....


அண்ணாந்து பார்க்கிற

உயர்தர

உணவகங்களுக்குள்

வேயப்பட்டிருக்கிற

சிறு சிறு

“ ஓலைக் குடிசைகள் “ ......


விலை உயர்ந்த

பதார்த்தத்தோடு

பரிமாரப் படுகிற

“ மோர் மிளகாய்கள் “ ....


ஆயிரம்

சுடிதார்களுக்கிடையே

எங்கேயாவது

எங்களைக் கவர்கிற

“ பாவாடை தாவணிகள் “ ...


யார் சொன்னது

எங்கள்

மண் வசனைகளுக்கு

மரியாதைகள்

குறைந்து போனதென்று ....


-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஹைக்கூ கவிதை ஹைக்கூ கவிதை
அறம்  காப்போம் - வேளாண்மை காப்போம் அறம் காப்போம் - வேளாண்மை காப்போம்
தீண்டல் தீண்டல்
வேண்டும் - வேண்டேன் -து.கிருஷ்ணமூர்த்தி வேண்டும் - வேண்டேன் -து.கிருஷ்ணமூர்த்தி
வளர்சிதை மாற்றம் வளர்சிதை மாற்றம்
விவசாயி புலம்பல் விவசாயி புலம்பல்
வச்ச குறி தப்பாது வச்ச குறி தப்பாது
இயற்கை இயற்கை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.