|
||||||||
மணத்தக்காளி வற்றல் குழம்பு |
||||||||
தேவையானவை : 1. மணத்தக்காளி வற்றல் - ஒரு கப் 2. எண்ணெய் - 100 மில்லி 3. சாம்பார் பொடி - 4 ஸ்பூன் 4. கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன் 5. காய்ந்த மிளகாய் - ஓன்று 6. புளி - எலுமிச்சையளவு 7. உப்பு - தேவையான அளவு செய்முறை : 1. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
2. பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி உப்பு மணத்தக்காளி வற்றலையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும். |
||||||||
by Swathi on 17 Jul 2014 0 Comments | ||||||||
Tags: Manathakkali Vathal Kuzhambu மணத்தக்காளி வற்றல் குழம்பு வற்றல் குழம்பு வத்தல் குழம்பு | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|