LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

மஞ்சப்பை திரை விமர்சனம் !!

இயக்கம் : என்.ராகவன்

நடிப்பு : ராஜ்கிரண், விமல், லக்ஷ்மி மேனன்

இசை : என்.ஆர் ரகுநாதன்

சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார் ஹீரோ விமல்.

நம்ம ஹீரோவுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆகா வேண்டும் என்பது தான் லட்சியம். 
சிறு வயதிலேயே பெற்றோரை இழக்கும் நம்ம ஹீரோவை தூக்கி வளர்க்கிறார் தாத்தா ராஜ்கிரண். 
தாத்தா கிராமத்திலும், பேரன் சிட்டியிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரு நாள் சிக்னலில் ஒரு லேடி கண் டாக்டரை பார்த்ததுமே காதலிக்கிறார் விமல்.
அந்த கண் டாக்டர் வேற யாரும் இல்ல.... நம்ம லக்ஷ்மி மேனன் தான். 
விமலின் காதலை முதலில் மறுக்கும் லக்ஷ்மி மேனன் பிறகு ஏற்று கொள்கிறார்.  
இந்நிலையில் ஹீரோ விமலுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கூடி வர. கிராமத்தில் வாழ்ந்து வரும் தாத்தாவை சென்னைக்கு வரவழைக்கிறார் விமல்.  
வந்த இடத்தில் கிராமத்து தாத்தாவான ராஜ்கிரண் செய்யும் அப்பாவி தனமான வேலைகளால் ஹீரோவுக்கு தலைவலியை உண்டுபண்ணுவது மட்டுமல்லாமல், ஹீரோவின் காதலுக்கு, லட்சியத்திற்கு வெட்டு வைக்கப் பார்க்கிறது. இதனால் கோபமடைந்து ராஜ்கிரணை உதாசனப்படுத்தி பேசி விடுகிறார் விமல்.
இறுதியில், ராஜ்கிரனை, விமல், லட்சுமி மேனன் உட்பட எல்லோரும் புரிந்து கொண்டார்களா... விமல் லட்சுமி மேனன் காதல் என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதி கதை. 

ஹீரோவாக விமல் நடித்திருந்தாலும்.... படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால்... அது ராஜ்கிரண் தான். என்ன நடிப்பு... என்ன யதார்த்தம்.

விமல் கொடுத்தா வேலைகளை கச்சிதமாக முடித்திருந்தாலும்... பாடல் காட்சிகளில் கொஞ்சம் சொதப்பி இருக்கிறார்.

ஹீரோயினாக வரும் லட்சுமி மேனன் நடிப்பிலும்... பாடல் கட்சிகளிலும் சூப்பர்.... அதிலும் ஒரு சில இடங்களில் வரும் வில்லி வேடங்கள் பாராட்ட வேண்டியவை...

என்.ஆர் ரகுநாதன் இசையில் இரண்டு பாடல்கள் ஹிட்.... மற்ற பாடல்களெல்லாம் கேட்கலாம்...

மொத்தத்தில் மஞ்சப்பை - ஒவ்வொரு பேரனுக்கும், வெங்கடசாமி(ராஜ்கிரண்) மாதிரியான தாத்தாக்கள் வேண்டும் என ஏங்க வைக்கிறது. 

by Swathi   on 06 Jun 2014  0 Comments
Tags: Manja Pai Movie Review   Manja Pai   மஞ்சப்பை              
 தொடர்புடையவை-Related Articles
ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் !! ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் !!
தெலுங்கில் ரீமேக் ஆகும் மஞ்சப்பை !! தெலுங்கில் ரீமேக் ஆகும் மஞ்சப்பை !!
மஞ்சப்பை திரை விமர்சனம் !! மஞ்சப்பை திரை விமர்சனம் !!
மஞ்சப்பை கதை என்ன? மஞ்சப்பை கதை என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.