LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மன்மோகன் சிங்கிடம் தனியாக செல்போன் இல்லை !!

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தனியாக செல்போன் மற்றும் இமெயில் ஏதும் இல்லை என அவரது செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

சமீபத்தில் உலகம் முழுவதும் 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசி மற்றும் இமெயில்களை அமெரிக்க உளவு துறை, உளவு பார்த்ததாக பரபரப்பு தகவல் வெளியாகின. இந்த தகவல் உலகம் முழுவதும் உள்ள தலைவர்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல்லின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதற்கான ஆதாரத்தை, அமெரிக்க உளவுத்துறை முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டென் சமீபத்தில் வெளியிட்டார். இதனை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்போன் பேச்சுகளையும் அமெரிக்க உளவுத்துறை ஒட்டு கேட்டிருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளரிடம் கேட்டபோது, "பிரதமர் மன்மோகன் சிங் தனியாக செல்போன் பயன்படுத்த மாட்டார். அவரது அலுவலகத்திற்கு என தனியாக இ-மெயில் இருக்கிறது. அவருக்கென தனிப்பட்ட முறையில் இமெயில் ஏதும் இல்லை. அதனால் ஒட்டுக்கேட்பு குறித்து இந்தியா கவலைப்படத்தேவையில்லை" என பிரதமரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். 

by Swathi   on 25 Oct 2013  0 Comments
Tags: மன்மோகன் சிங்   செல்போன்   இமெயில்   ஒட்டுகேட்பு விவகாரம்   அமெரிக்க உளவுத்துறை   Manmohan Sing   Individual Mobile Phone  
 தொடர்புடையவை-Related Articles
உங்கள் செல்போனில் எடுக்கும் வீடியோவை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா? உங்கள் செல்போனில் எடுக்கும் வீடியோவை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா?
உங்கள் செல்போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்.. உங்கள் செல்போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்..
விரைவில் செல்போன் இணைய சேவைக்கு குறைந்தபட்ச வேகம் நிர்ணயம் !!! விரைவில் செல்போன் இணைய சேவைக்கு குறைந்தபட்ச வேகம் நிர்ணயம் !!!
தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் மீது புகார் அளிக்க இலவச எண் அறிமுகம் !! தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் மீது புகார் அளிக்க இலவச எண் அறிமுகம் !!
உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?! உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?!
தமிழகத்தில் 1,450 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வகம் !! தமிழகத்தில் 1,450 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வகம் !!
செல் போன் டவர்களால் கதிர்வீச்சு அபாயம் இல்லை : இந்திய மருத்துவர்கள் அறிக்கை !! செல் போன் டவர்களால் கதிர்வீச்சு அபாயம் இல்லை : இந்திய மருத்துவர்கள் அறிக்கை !!
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் - போக்குவரத்து துறை எச்சரிக்கை !! செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் - போக்குவரத்து துறை எச்சரிக்கை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.