|
||||||||
மரக்காலாட்டம் |
||||||||
உறுதியானதும், பாதங்களில் பொருந்துவதுமான அமைப்பிலுள்ள மரத்தாலான காலைப் பாதங்களில் கட்டிக்கொண்டு ஆடுவது மரக்கால் ஆட்டமாகும். இது கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவும், இடை நிகழ்ச்சி ஆட்டமாகவும் பொழுதுபோக்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. இதற்கு நையாண்டி மேளமே பின்னணி இசைக்கருவியாக உள்ளது. இவ்வாட்டம் புவியீர்ப்புத்தனத்தை உணர்ந்து நின்று ஆடப்படுவதாகும். |
||||||||
by Swathi on 24 Sep 2013 1 Comments | ||||||||
Tags: மரக்காலாட்டம் மரக்கால் Marakkal Marakkalattam | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|