LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

மருந்தில்லா மருத்துவம்! உணவே மருந்து!!

இயற்கை உணவுக்கருத்தரங்கம் நவீனமாக, பகட்டாக வாழ மனிதன் ஆசைப்பட்டு இயற்கையைப் பலி கொடுத்து விட்டான் செயற்கையான வாழ்க்கைச் சூழல் மனிதர்களை நோயற்களாக மாற்றிவிட்டது. உண்ணும் உணவே நஞ்சாகி விட்டது வருமானத்தின் பெரும்பகுதிமருத்துவத்திற்காக செலவழிக்கப்படுகிறது. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மறைந்து விட்டது. மரன பயத்துடன் வாழும் சூழலே காணப்படுகிறது.
நோயற்ற வாழ்வு வாழவும், இயற்கையோடு இணைந்து வாழவும் வேதிக் கலப்பில்லாத இயற்கை உணவுகளை உண்ணவும் இயற்கை பொருட்களை உபயோகிக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்திட,

இயற்கை வாழ்வு குறித்து கருத்துக்களை அறிந்திட தெரிந்திட, புரிந்து வாழ்ந்திட ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை திருப்பூர் கருவம்பாளையம் அறிவுத்திருக்கோயில் பின் புறமுள்ள சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் இயற்கை உணவு கருத்தரங்கு நடைபெறுகிறது

இயற்கையோடு வாழ, இயற்கையாய் வாழ ஒன்றிணைந்திட அன்போடு அழைக்கிறோம்.

இயற்கையாய் அனைத்து விவசாய பொருட்களையும் விளைவிக்க பயிற்சிகளும், உதவிகளும் செய்யப்படும்.

சுதேசி இயக்கம்

திருப்பூர் மாவட்டம்

கைப்பேசி: 9042558877

by Swathi   on 04 Jun 2015  2 Comments
Tags: Marunthilla Maruthuvam   Unavu   Marunthu   Unave Marunthu   மருந்தில்லா மருத்துவம்   மருத்துவம்   உணவே மருந்து  
 தொடர்புடையவை-Related Articles
நாம தின்ன தின்ன; நம்மைத் தின்னும் பரோட்டா!!  - வித்யாசாகர் நாம தின்ன தின்ன; நம்மைத் தின்னும் பரோட்டா!! - வித்யாசாகர்
சளி, இருமலா !! கஷாயம் இருக்க.. காஃப் சிரப் எதற்கு!! சளி, இருமலா !! கஷாயம் இருக்க.. காஃப் சிரப் எதற்கு!!
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
கருத்துகள்
24-Jan-2017 03:50:59 MURUGESAN said : Report Abuse
நான் விவசாயத்தில் மிகவும் விருப்பம் உள்ளவன் . உங்கள் ஆலோசனை நன்றாக உள்ளது . என்னுடைய இ மெயில்க்கு உங்கள் டிப்ஸ் அனுப்பவும் . நன்றி முருகேசன்.
 
02-Feb-2016 18:10:50 நவாஸ்.மு.மு.மு. said : Report Abuse
எல்லாம் நன்றாக உள்ளது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.