LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

மசாலா சிக்கின் நுகற்ஸ் (spices chicken nugarals)

தேவையானவை :


போன்லெஸ் சிக்கன் - 1 கிலோ (நறுக்கியது)

முட்டை - 5

ரஸ்க்தூள் - தேவைகேற்ப

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - தேவைகேற்ப

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

வினிகர் - 2 டீஸ்பூன்'

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மெட்ராஸ் கறித்தூள் - அரை டீஸ்பூன்

அஜினோமோட்டோ - கால் டீஸ்பூன் 

தண்ணீர் - தேவைகேற்ப

கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி - சிரிய துண்டு

பூண்டு - ஒரு பல்



செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளுடன் அரை  டீஸ்பூன்' உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.மற்றொரு  பாத்திரத்தில் முட்டைவெள்ளைக்கரு, உப்பு ஆகியவற்றை எக்பீட்டரினால் நன்றாக நுரைக்கும்படி அடித்து கொள்ளவும்.


2.மிக்ஸியில் முட்டைமஞ்சள்கரு,மிளகாய்த்தூள், மெட்ராஸ்கறித்தூள்,கறிவேப்பிலை, இஞ்சி, உள்ளி தயிர், வினிகர் அகியவற்றை போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.அரைத்தவற்றை சிறிது நேரம் ஊறவைக்கவும்.தட்டில் ரக்ஸ்தூள்களை போட்டு பரப்பவும்.பின்பு ஊறிய கோழியிறைச்சி துண்டு ஒன்றை எடுத்து அதனை முட்டை வெள்ளைக்கருவில் நனைக்கவும்.


3.முட்டையில் நனைத்த துண்டை ரக்ஸ்தூள் உள்ள தட்டில் போட்டு நன்றாக ரக்ஸ் தூளை கோழியிறைச்சியில்  பிரட்டவும்.ரக்ஸ் தூள் பிரட்டிய கோழியிறைச்சி துண்டை எடுத்து அதனை ஒரு தட்டில் வைக்கவும்.இதனை சிறிது நேரம் ஊறவைக்கவும்.


4.மேலும் இதனை பாலித்தீன் பையில் போட்டு நன்றாக மூடிக்கட்டவும்.மூடிக்கட்டிய பின்பு இதனை ப்ரீசரில் வைக்கவும்.மசாலா சிக்கின் நுகற் தேவையான நேரங்களில், பைகளை திறந்து அதனை ஒரு தட்டில் வைத்து அதனை சிறிது நேரம் அரை வெப்பநிலையில் வைக்கவும்.


5.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மசாலா சிக்கின் நுகற்ஸை போட்டு பொன்னிறமாக வரும்படி பொரிக்கவும்நன்றாக பொரிந்த பின்பு இதனில் உள்ள எண்ணெயை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை ஒரு மூடியால் சிறிது நேரம் மூடி வைக்கவும்.

Spices Chicken Nugarals

Ingredients for Spices Chicken Nugarals : 


Boneless Chicken - 1 Kg (Chopped),

Egg - 5,

Bread Crumbs - as needed,

Salt - as needed,

Oil - as needed,

Curd - 2 Tbsp,

Vinegar - 2 Tsp,

Chilli Powder - 1 Tsp,

Madras Curry Powder - 1/2 Spoon ,

Ajinomotto - 1/4 Tsp,

Water - as needed,

Curry Leaves - Little,

Ginger - Small sized,

Garlic - 1 Clove.


Method to make Spices Chicken Nugarals : 


1. In a vessel wash the chicken pieces with added salt. Keep it aside. Take an another vessel then add the white egg and salt then blend it with using of egg beater. 

2. Then grind the yellow egg, chilli powder , madras curry powder, curry leaves, ginger, curd and vinegar all together in a mixi. Keep it aside and soak it for some minutes. 

3. Add the rusk crumbs in a plate and keep it aside. Then wet the soaked chicken meats on white egg essence. Then take this pieces and apply with bread crumbs in plate. Then soak this pieces for some minutes. Keep this in a plate.

4. Keep this chicken nugarals in a polythene cover and keep it closed. Then keep this pack in freezer. Then whenever we need to fyr take it out heat oil in a frying pan and drop this chicken nugarals one by one. Then fry it well till it gets brown color.


Tasty Spices Chicken Nugarals ia ready.

by sindhu   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.