LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!

நயன்தாரா, ஆரி நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியான படம் மாயா. இந்த படம் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் மாயா படத்தைப் பார்த்த பிரபல ஹாலிவுட் இயக்குனர் எரிக் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறும்போது, சமீபத்தில் மாயா என்ற தமிழ்ப்படத்தை பார்த்தேன். அழகான உயிரோட்டமான திரைப்படம். அதில் நடித்திருந்தவர்கள், அற்புதமான ஒளிப்பதிவு, அட்டகாசமான பின்னணி இசை என படத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. தென்னிந்தியாவிலிருந்து வரும் படங்கள் பற்றி உங்களுக்கு இதுவரை தெரியாது என்றலோ, புதுவகையான படத்தை பார்க்க நினைத்தாலோ, இந்தப் படத்தைப் பார்த்து ரசியுங்கள். கதை சொன்ன விதத்திலும் படமாக்கப்பட்ட விதத்திலும் இந்தப் படம் தனித்தன்மை வாய்ந்த அனுபவமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் இயக்குனரே மாயா படத்துக்குப் பாராட்டு தெரிவித்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது மாயா படக்குழு.

by CinemaNews   on 22 Sep 2015  0 Comments
Tags: Maya Movie   Hollywood Director   Nayanthara   Maya Box Office   நயன்தாரா   மாயா   ஹாலிவுட் இயக்குனர்  
 தொடர்புடையவை-Related Articles
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
விக்ரமுக்கு ஜோடியானார் நயன்தாரா !! விக்ரமுக்கு ஜோடியானார் நயன்தாரா !!
மாயா படத்தில் ஆவியாக வந்து ரசிகர்களை அலற வைக்கப்போகிறாராம் நயன்தாரா !! மாயா படத்தில் ஆவியாக வந்து ரசிகர்களை அலற வைக்கப்போகிறாராம் நயன்தாரா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.