LOGO
  முதல் பக்கம்    மற்றவை    வாழ்வியல் Print Friendly and PDF

பொறியியலும் மருத்துவமும் இணைவது அவசியம்தான் : டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

சென்னை: மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கும்போதே ஆராய்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:

 

    சென்னை மருத்துவக் கல்லூரி 175வது ஆண்டை கொண்டாடி வருகிறது. அப்படியென்றால் இந்தக் கல்லூரி சூரியனை 175 ஆண்டுகள் சுற்றி வந்துவிட்டது என்று அர்த்தம். மாணவர்களுக்கு கற்பனைத் திறன், நேர்மை, பொறுமை, ஈடுபாடு, தைரியம் அனைத்தும் அவசியம். வாழ்க்கையின் இறுதி வரை எதையாவது கற்றுக் கொண்டே இருங்கள்.

 

     மருத்துவ மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பின்போதே ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். ஏழைகளும், கிராமப்புற மக்களும் பயனடையும் வகையில் குறைந்த செலவில் நவீன மற்றும் தரமான மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும்.நோயால் வேதனைப்பட்டு வரும் மக்களிடம் சரியான முறையில் நோயைக் கண்டறியுங்கள். அந்த சோதனை, இந்த சோதனை என அவர்களின் வேதனையை அதிகரிக்காதீர்கள். 

 

     ஐ.ஐ.டியில் மருத்துவப் படிப்பு அறிமுகப்படுத்தப்படுவது நல்ல விஷயம் தான். வாழ்க்கை அறிவியலின் தேவைக்கு பொறியியலும் மருத்துவமும் இணைவது அவசியம்தான்.வாழ்க்கையில் எழும் பிரச்சனைகளுக்கு நீங்கள் தலைவராக இருங்கள். பிரச்சனைகளை உங்களுக்கு தலைவராகாமல் பாரித்துக் கொள்ளுங்கள் என்றார் கலாம்.

by Swathi   on 22 Sep 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில இன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில
நம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன் நம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன்
The beauty of weddings in Tamil culture The beauty of weddings in Tamil culture
ஒரு பெண்ணிண் கடிதம்.. ஒரு பெண்ணிண் கடிதம்..
நாற்பது வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!! நாற்பது வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!!
நல்வழிகள் சில.. நல்வழிகள் சில..
மன அழுத்தம் இன்றி வாழ பின்பற்ற வேண்டியவை !! மன அழுத்தம் இன்றி வாழ பின்பற்ற வேண்டியவை !!
நீ நீயாகவே இரு (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்) நீ நீயாகவே இரு (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.