|
||||||||
விஷம் இல்லா பாம்பு கடி-தும்பை இலையின் மகத்துவம்(Poisonless Snake bite-leucas aspera) |
||||||||
அறிகுறிகள்:
தலைவலி மற்றும் தலை சுற்றல்.
விஷம் இல்லா பாம்பு கடியால் ஏற்படும் வலி.
தேவையானவை :
தும்பை இலை.
வாழை அடி மரத் தண்டு.
செய்முறை :
வாழை அடி மரத் தண்டை இடித்து சாறு எடுத்து, அந்த சாற்றுடன் தும்பை இலைச்சாற்றையும் சம அளவு எடுத்து கலக்கி தினமும் ஒரு வேளை குடிக்க வேண்டும்.இவ்வாறு குடித்து வந்தால் விஷம் முறிந்து, தலைவலி மற்றும் தலைச் சுற்றல் மாயமாய் மறையும்.
அறிகுறிகள்: தலைவலி மற்றும் தலை சுற்றல். விஷம் இல்லா பாம்பு கடியால் ஏற்படும் வலி.
தேவையானவை : தும்பை இலை. வாழை அடி மரத் தண்டு.
செய்முறை : வாழை அடி மரத் தண்டை இடித்து சாறு எடுத்து, அந்த சாற்றுடன் தும்பை இலைச்சாற்றையும் சம அளவு எடுத்து கலக்கி தினமும் ஒரு வேளை குடிக்க வேண்டும்.இவ்வாறு குடித்து வந்தால் விஷம் முறிந்து, தலைவலி மற்றும் தலைச் சுற்றல் மாயமாய் மறையும். |
||||||||
by valarmathi on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|