|
||||||||
பூரான் கடி விஷம் - ஊமத்தை வேர் மற்றும் நல்லெண்ணெயின் மகத்துவம்(Centipede Bite-Datura root and sasame oil) |
||||||||
அறிகுறிகள்:
பூரான் கடியாழ் ஏற்படும் விஷம்.
உடலில் நமைச்சல் ஏற்படுதல்.
உடலில் நீளமாகத் தடிப்பு ஏற்படுதல்.
தேவையானவை:
ஊமத்தை வேர்,
நல்லெண்ணெய்.
செய்முறை:
50 கிராம் ஊமத்தை வேரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை 200 மில்லி
நல்லெண்ணெயில் கலந்து சூரிய ஒளியில் வைத்து எடுத்து உடல் முழுவதும் தேய்த்து வந்தால் பூரான் கடி விஷம் இறங்கும்.
அறிகுறிகள்: பூரான் கடியாழ் ஏற்படும் விஷம், உடலில் நமைச்சல் ஏற்படுதல், உடலில் நீளமாகத் தடிப்பு ஏற்படுதல்.
தேவையானவை: ஊமத்தை வேர், நல்லெண்ணெய்.
செய்முறை: |
||||||||
by valarmathi on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|