|
||||||||
நாய்க் கடி - சுக்கு மற்றும் மிளகு மருத்துவம்.(Dog bite-Dry ginger and pepper) |
||||||||
அறிகுறிகள்:
வாந்தி வருதல்,
உடல் வலி.
தேவையானவை:
சுக்கு.
மிளகு.
வசம்பு.
முருங்கை ஈர்க்கு.
செய்முறை:
சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், வசம்பு 10 கிராம், முருங்கை ஈர்க்கு 10 கிராம் ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் போட்டு கஷாயம் செய்து குடித்து வந்தால் வாந்தி நின்று நாய் கடி விஷம் குறையும்.
அறிகுறிகள்: வாந்தி வருதல், உடல் வலி.
தேவையானவை: சுக்கு, மிளகு, வசம்பு, முருங்கை ஈர்க்கு.
செய்முறை: சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், வசம்பு 10 கிராம், முருங்கை ஈர்க்கு 10 கிராம் ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் போட்டு கஷாயம் செய்து குடித்து வந்தால் வாந்தி நின்று நாய் கடி விஷம் குறையும். |
||||||||
by karthik on 11 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|