|
||||||||
ஆண்மை - பூனைக்காலி விதை,சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, வசம்பு மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.(Masculinity - Passiflora superba, Acoruscalamus and milk medical properties) |
||||||||
அறிகுறிகள் :
குழந்தையின்மை.
தேவையான பொருட்கள்:
பூனைக்காலி விதை.
சாதி பத்திரி.
சமுத்திரப்பச்சை.
வசம்பு.
பால்.
செய்முறை :
பூனைக்காலி விதை, சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து உலர வைத்து, சூரணம் செய்து காலை மாலை இரு வேளை பாலுடன் அருந்தி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
அறிகுறிகள் : குழந்தையின்மை. தேவையான பொருட்கள்: பூனைக்காலி விதை.சாதி பத்திரி.சமுத்திரப்பச்சை.வசம்பு.பால். செய்முறை : பூனைக்காலி விதை, சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து உலர வைத்து, சூரணம் செய்து காலை மாலை இரு வேளை பாலுடன் அருந்தி வந்தால் ஆண்மை அதிகரிக்கும். |
||||||||
by on 13 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|