|
||||||||
விந்து உற்பத்தி - கீழாநெல்லி மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.(Sperm Production - Phyllanthus nururi and milk medical properties) |
||||||||
அறிகுறிகள்:
குழந்தையின்மை.
தேவையானவை:
பால்.
அம்மான் பச்சரிசி.
கீழாநெல்லி.
செய்முறை:
அம்மான் பச்சரிசி கீரையுடன் கீழா நெல்லி இலையையும் சம அளவு கலந்து அரைத்து பசும்பாலுடன் சேர்த்து காலை, மாலை இரு வேளை என தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
அறிகுறிகள்: குழந்தையின்மை. தேவையானவை: பால்.அம்மான் பச்சரிசி.கீழாநெல்லி. அம்மான் பச்சரிசி கீரையுடன் கீழா நெல்லி இலையையும் சம அளவு கலந்து அரைத்து பசும்பாலுடன் சேர்த்து காலை, மாலை இரு வேளை என தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். |
||||||||
by karthik on 13 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|