|
||||||||
வயிற்று வலி - வெற்றிலை, சீரகம் தூள் மற்றும் நெய்யின் மருத்துவ குணங்கள்(Stomach Pain-Betel,Cumin medical properties) |
||||||||
அறிகுறிகள்:
கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி.
தேவையானவை:
சீரகம் தூள்.
நெய்.
வெற்றிலை.
செய்முறை:
இரண்டு டீஸ்பூன் சீரகத்தூளை 3 டீஸ்பூன் நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி சட்டியை
அடு்ப்பில் வைத்து சூடாக்கி வெற்றிலையின் மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி ஒவ்வொன்றாக
வதக்கி 200 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து வயிற்றுவலி ஏற்படும் நேரத்தில் ஒருவேளை மட்டும்
சாப்பிட்டு வந்தால் கர்ப்பம் தரித்த பெண்களின் வயிற்றுவலி குறையும்.
அறிகுறிகள்: கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி.
தேவையானவை: சீரகம் தூள், நெய், வெற்றிலை.
செய்முறை:
இரண்டு டீஸ்பூன் சீரகத்தூளை 3 டீஸ்பூன் நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி சட்டியை அடு்ப்பில் வைத்து சூடாக்கி வெற்றிலையின் மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி ஒவ்வொன்றாக வதக்கி 200 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து வயிற்றுவலி ஏற்படும் நேரத்தில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தால் கர்ப்பம் தரித்த பெண்களின் வயிற்றுவலி குறையும்.
|
||||||||
by Ragavi on 15 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|