|
எனக்கு கல்யாணம் ஆகி 3 எஸ் ஆகுது அனா இன்னும் குழைந்தை பங்கயம் இல்ல. நன் என்னே பண்ணறது தெரியல. நீர் கட்டி ப்ரோப்லேம் இருக்கு. எதாவது சொலுஷன் சொல்லுங்க.
|
|
|
எனக்கு கல்யாணமாகி 2 வருடம் ஆகிறது ஆனால் குழந்தை இன்னும் பிறக்கவில்லை, தற்போது உடலுறவு வைத்து கொள்ளும் போது என் மார்பில் பால் போன்று ஒன்று கசிகிறது இனிப்பாக உள்ளது. இது ஏன் விளக்கம் சொல்லுங்கள்...!
|
|
|
எனக்கு வெள்ளை படுதல் இருக்கு. வயது 28. உடம்பு எப்போதும் சூடாக உள்ளது.எளிதில் கிடைக்கும் மருந்து இதற்கு வேண்டும்.
|
|
|
எனக்கு வெள்ளை படுத்தல் இருக்கிறது அதனை சரி செய்ய வலி சொல்லுங்கள். உடல் வெப்பத்தின் காரணமாக வருகிறதா இல்லை வேறு எது பிரச்சனையா.இதனால் வேறு பிரச்னை உருவாக வாய்ப்பு உள்ளதா
|
|
|
Aathiganaha vellai paduthu ennapannavum please help me
|
|
|
என் வயது 24 எனக்கு கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆகுது இப்போ iui பண்ணிருக்கேன் அனா உடம்பு சூடு அதிகமா இருக்கு வெள்ளை படுத்து இது எதனால எனக்கு தெரியல எனக்கு தயவு செய்து உதவி பண்ணுங்க .
|
|
|
ஹீ மி நேம் இச் சமிஷா இம் suffering frm vellai paduthal for past 2yrs how டு கிரே it இ dont find தி மேடிசினே டு கிரே இபிளஸ் சுக்கேஸ்ட் மீ தி மேடிசினே டு கிரே அண்ட் இம் லூசின்ம்க் மி வெயிட் அண்ட் இ கன்னாட் இன்ச்றேசே மி weight
|
|
|
Vellaipaduthal athigama iruku athu kuraiya enna pandrathu
|
|
|
வெள்ளைபடுதல் , அடிவைறு vidudu வலிக்குது அதுக்கு மருந்துகள் என்ன
|
|
|
அம்மா வெள்ளை படுத்தல் போக்க வழிமுறைகள் சொல்லுக அம்மா எனக்கு வயது 20 அஒக்குது amma
|
|
|
வெள்ளைபடுதல் ச்ச்ர்ரி செய்ய நல்ல தன்னிற் குடிக்கவும் மூன்று நேரமும் சரியாய் சாப்ட வெறும்
|
|
|
என் மனைவிக்கு ஒரு வாரம்மா வெள்ளை படுத்தல் இருக்கு. இதை எப்படி சரி செய்ய வேண்டும் கொஞ்சம் தையவு செய்து சொல்லுங்க மேடம்
|
|
|
eanaku age 22 ana eanaku 18 agelathu vealai patukirathu eanaku thariyala plz help me.athuku maruthu eathavathu soluga plz
|
|
|
Vellaipaduthal athigama iruku athu kuraiya tips
|
|
|
Madam yenaku kediya vellai padudhu yenaku 1m thedhi period annen edaiela cold achu APPA errundhu giddness and vomiting sensation and headache எதனால்
|
|
|
எனக்கு வெள்ளை படுதல் இருக்கு. வயது 31. 3 வயது குழந்தை இருக்கு.சிசேரியன் எனக்கு. உடம்பு எப்போதும் சூடாக உள்ளது.எளிதில் கிடைக்கும் மருந்து இதற்கு வேண்டும்.
|
|
|
eanakku குழந்தை பிறந்து 1 வருடம் 4 மாதம் ஆகிறது. ஆபரேஷன் பண்ணங்க. வயறு பெருசா இருக்கு eappadi குறைக்கணும்.
வெள்ளை படுத்தல், இருக்கிறது . இடுப்பு வலி ஒரு 6 மாதமா தினமும் வலி உயர போகுது . தயவு செய்து eanakku ஒரு வைத்தியம் சொலுங்க பிளஸ். வாழ்க வளமுடன்.
|
|
|
எனக்கு வயது
20 என்
தொப்பையை
குறைக்க என்ன செய்யணும்
|
|
|
என்க்கு 4 மாதமாக வெள்ளை படுத்தல்
இருக்கு முடி அதிகமாக கழிகிறது இந்த நோயை போக்க நான் என்ன பண்ணனும்
|
|
|
பிவே எஅர்ஸ் வேல்லைபடுடு ஆண்கு நல்ல வலி solungka
|
|
|
அம்மா தயவு செய்து என்னக்கு வெள்ளை படுதலுக்கு நல்ல மருந்து சொல்லுங்க...எனக்கு வயசு 27 .20 வயசுல இருத்து என்னக்கு வெள்ளை படுத்து...நானும் நிறைய மருந்து சாப்டேன் குணம் அகூலை...ஔர் நல்ல மருந்து சொல்லுங்க....
|
|
|
எனக்கு 45 வயது ஆகிறது. கருப்பை
எடுத்து ஏழு வருடங்கள் ஆகிறது.
இரவில் படுத்தவுடன் கால் உளைச்சல்
ஏற்படுகிறது. அதனால் தூங்க முடியவில்லை
|
|
|
எனக்கு வயது 26 கல்யாணம் ஆகவில்லை .இதற்கு முன் எனக்கு வெள்ளை படுத்தல் இல்லை ஆனால் சிறிது காலமாக எனக்கு இருக்கு .அதுவும் மாதவிடை காலத்திற்கு 10 நாட்களுக்குமுன் வெள்ளை படுத்தல் வருகிறது .வேற்று வலியும் வருகிறது.உறுப்பில் கை வைத்து பார்க்கும் போது குட்டி பரு போன்று வேறு உள்ளத்தால் நன் பயந்து உள்ளேன் .இதற்கு தீர்வு என்ன .
|
|
|
ஹலோ மாம்
எனக்கு ஆறு வருடமா வெள்ளை படுதல் இருக்கிறது,ஆனால் எந்த வித நாற்றம்இல்லை. என்னுடைய உடல் மிகவும் வெப்பமாக இருக்கும். அதனால் இப்படி இருக்குமா. எனக்கு கல்யாணம் அடுத்த மாதம் நான் என்ன செய்யணும்
|
|
|
எனக்கு கல்யாணம் ஆகி 7 மாதங்கள் ஆகுது. எனக்கு வெள்ளை படுதல் அதிகமா இருக்கிறது. எனது வயது 27. இதன் காரணமாக எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லையோ என்று எனக்கு பயமாக இருக்கிறது எனக்கு மற்றும் என் வீட்டுகாரருக்கு குழந்தை என்றால் ரொம்ப பிடிக்கும் நான் குழந்தை பிறக்க என்ன சயா வேண்டும் வெள்ளை படுதலை எப்படி சரி செய்வது. ப்ளீஸ் எனக்கு உதவி புரியுங்கள்.
|
|
|
எனக்கு கல்யாணம் ஆகி 1 வருடம் ஆகிறது. 2 முறை அபரசன் அக்கிவிட்டது. மருத்துவர் கருப்ப பை வீக இருக்கு என்று கூறினார்கள்
இத்தருக்கு என்ன செய்வது என்று தேறிய வில்லை
என்னக்கு அடுத்து இது போன்று நட்டக்காமல் இருக்க மருத்துவ குறிப்பு தாருங்க
|
|
|
எனக்கு வயது 26 கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகுது.20 வயதில் இருந்து வெள்ளை படுத்தல் இருக்கு.நிறைய டாக்டர் கிட்ட காட்டியும் பலன் இல்லை. உடம்பு அதிகமாக மெலிந்து போகிறது. இந்த நோயை போக்க நான் என்னன பண்ண வேணும். என்ன மருந்து சாபிட்டால் குணம் ஆகும் அவுரி வேர் நெருசில் இதெல்லாம் எனக்கு தெரியல. எளிதாக கிடைக்கிற மாதிரி மருந்து சொல்லுங்க. எனக்கு குணமாக வழி சொல்லுங்க தயவு செய்து.....
|
|