|
||||||||
வண்டுக்கடி விஷம்-எட்டி மர விதையின் மகத்துவம்(Beetle bite poison-Etti trees seeds) |
||||||||
அறிகுறிகள்:
வண்டுக்கடியால் ஏற்படும் விஷம்.
தேவையானவை :
எட்டி மரத்தின் விதைகள்
நெய்.
செய்முறை:
எட்டி மரத்தின் கொட்டையை பசும் நெய்யில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். அதில் 2 கிராம் எடுத்து 6 நாட்கள் வண்டு கடித்த இடத்தில் தடவி வந்தால் வண்டுக்கடி விஷம் இறங்கும்.
அறிகுறிகள்: வண்டுக்கடியால் ஏற்படும் விஷம்.
தேவையானவை : எட்டி மரத்தின் விதைகள் நெய்.
செய்முறை: எட்டி மரத்தின் கொட்டையை பசும் நெய்யில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். அதில் 2 கிராம் எடுத்து 6 நாட்கள் வண்டு கடித்த இடத்தில் தடவி வந்தால் வண்டுக்கடி விஷம் இறங்கும்.
|
||||||||
by valarmathi on 09 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|