|
||||||||
ஈ கடி விஷம்-வெள்ளெருக்கன் வேரின் மகத்துவம்(housefly bite poison-vellerukkan root) |
||||||||
அறிகுறிகள்:
அதிகமாக தூக்கம் வருதல்.
தேவையானவை :
வெள்ளெருக்கன் வேர்- 10கிராம்
வெள்ளைக்காக்கணம் வேர் – 10கிராம்
சிறியாநங்கை வேர் – 10கிராம்
வெல்லம்- 25கிராம்
செய்முறை:
வெள்ளெருக்கன் வேர், வெள்ளைக்காக்கணம் வேர், சிறியாநங்கை வேர் ஆகியவற்றை நன்கு இடித்துப் பொடியாக்கி சலித்து வெல்லத்துடன் சேர்த்து நன்றாக பிசைந்து 6 பங்காகப் பிரித்து ஒருநாளைக்கு இரண்டு வீதம் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஈ கடி விஷம் இறங்கும்.
அறிகுறிகள்: அதிகமாக தூக்கம் வருதல்.
தேவையானவை : வெள்ளெருக்கன் வேர் - 10கிராம் வெள்ளைக்காக்கணம் வேர் – 10கிராம் சிறியாநங்கை வேர் – 10கிராம் வெல்லம் - 25கிராம்
செய்முறை: வெள்ளெருக்கன் வேர், வெள்ளைக்காக்கணம் வேர், சிறியாநங்கை வேர் ஆகியவற்றை நன்கு இடித்துப் பொடியாக்கி சலித்து வெல்லத்துடன் சேர்த்து நன்றாக பிசைந்து 6 பங்காகப் பிரித்து ஒருநாளைக்கு இரண்டு வீதம் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஈ கடி விஷம் இறங்கும். |
||||||||
by valarmathi on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|