|
||||||||
பல்லி கடி விஷம் - நீலி இலை(lizard bite poison-neeli leaves) |
||||||||
அறிகுறிகள்:
பல்லி கடித்ததால் ஏற்படும் எரிச்சல்.
வீக்கம்.
அதிகமாக வியர்த்தல்.
மார்பில் வலி ஏற்படுதல்.
பொடிச்சிரங்கு உண்டாகுதல்.
தேவையானவை:
நீலி இலை.(அவுரி இலை)
செய்முறை:
நீலியிலை மற்றும் நீலியிலை வேர் 50 கிராம் எடுத்து அதனுடன் 500 மில்லி தண்ணீர் கலந்து 5-ல் ஒரு பங்காய் கஷாயம் செய்து, அதில் 25 மில்லி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை 3 நாட்கள் குடித்து வந்தால் பல்லி கடி விஷம் இறங்கி நலம் பெறலாம்.
அறிகுறிகள்: பல்லி கடித்ததால் ஏற்படும் எரிச்சல். வீக்கம். அதிகமாக வியர்த்தல். மார்பில் வலி ஏற்படுதல். பொடிச்சிரங்கு உண்டாகுதல்.
தேவையானவை: நீலி இலை.(அவுரி இலை)
செய்முறை: நீலியிலை மற்றும் நீலியிலை வேர் 50 கிராம் எடுத்து அதனுடன் 500 மில்லி தண்ணீர் கலந்து 5-ல் ஒரு பங்காய் கஷாயம் செய்து, அதில் 25 மில்லி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை 3 நாட்கள் குடித்து வந்தால் பல்லி கடி விஷம் இறங்கி நலம் பெறலாம். |
||||||||
by valarmathi on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|