|
||||||||
எலி கடி - கோரைக் கிழங்கு பொடி மற்றும் தேன் மருத்துவம்(Rat bite-Cyperus rotundus and honey medical properties) |
||||||||
அறிகுறிகள்:
உடலில் அரிப்பு ஏற்படுதல்,
கண் சிவந்து காணப்படுதல்.
தேவையானவை:
கோரைக் கிழங்கு பொடி,
இந்துப்பு,
தேன்.
செய்முறை:
கோரை கிழங்கின் பொடி 5 கிராம், இந்துப்பு 5 கிராம் இரண்டையும் தேனில் கலந்து தினசரி இரண்டு முறை 24 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலி கடி விஷம் இறங்கும்.
அறிகுறிகள்: உடலில் அரிப்பு ஏற்படுதல், கண் சிவந்து காணப்படுதல்.
தேவையானவை: கோரைக் கிழங்கு பொடி, இந்துப்பு, தேன்.
செய்முறை: கோரை கிழங்கின் பொடி 5 கிராம், இந்துப்பு 5 கிராம் இரண்டையும் தேனில் கலந்து தினசரி இரண்டு முறை 24 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலி கடி விஷம் இறங்கும். |
||||||||
by karthik on 11 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|