|
||||||||
மலச்சிக்கல் - பால், காய்ந்த திராட்சையின் மருத்துவ குணங்கள்.(Stomach problem - milk, dry grapes medical properties) |
||||||||
அறிகுறிகள்: வயிற்று வலி, பசி இல்லாமை, சோர்வு. தேவையானவை: பால், காய்ந்த திராட்சை பழம். செய்முறை: பாலுடன் காய்ந்த திராட்சை பழத்தை ஊற வைத்து அரை மணி நேரம் கழித்து சாறை இரண்டு சங்கு அளவிற்கு குழந்தைக்கு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும். |
||||||||
by valarmathi on 11 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|