|
||||||||
மாந்தம் - துளசி இலை, நொச்சி இலை மற்றும் நுணா இலையின் மருத்துவ குணங்கள்(Stomach problem - Basil leaf Vitexnegundo medical properties) |
||||||||
அறிகுறிகள்:
மாந்தம்.
பசியின்மை.
தேவையானவை:
துளசி இலை.
நொச்சி இலை.
நுணா இலை.
பொடுதலை இலை.
உத்தாமணி இலை.
செய்முறை:
துளசி இலை, நொச்சி இலை, நுணா இலை, பொடுதலை இலை, உத்தாமணி இலை ஆகியவற்றை எடுத்துக் கையினால் கசக்கி ஒரு பாலாடை சாற்றை மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் நீங்கும்.
அறிகுறிகள்: மாந்தம். பசியின்மை.
தேவையானவை: துளசி இலை. நொச்சி இலை. நுணா இலை. பொடுதலை இலை. உத்தாமணி இலை.
செய்முறை: துளசி, நொச்சி, நுணா, பொடுதலை, உத்தாமணி ஆகிய இலைகளை எடுத்துக் கையினால் கசக்கி ஒரு பாலாடை சாற்றை மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் குணமாகும். |
||||||||
by Swathi on 12 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|