|
||||||||
வயிற்று புழுக்கள்-பொன்னாவிரை விதைகள் மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.(Stomach Worm-Ponnavirai seeds and milk) |
||||||||
அறிகுறிகள் :
வயிற்று வலி ஏற்படுதல்.
தேவையானவை:
பொன்னாவிரை விதைகள் மற்றும் பால்.
செய்முறை :
பொன்னாவிரை கீரையின் விதையை நன்றாக வறுத்து பொடி செய்து பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சி மற்றும் புழுக்கள் நீங்கி வயிற்று வலியிலிருந்து பூரண குணம் பெறலாம்.
அறிகுறிகள் : வயிற்று வலி ஏற்படுதல்.
தேவையானவை: பொன்னாவிரை விதைகள் மற்றும் பால்.
செய்முறை : பொன்னாவிரை கீரையின் விதையை நன்றாக வறுத்து பொடி செய்து பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சி மற்றும் புழுக்கள் நீங்கி வயிற்று வலியிலிருந்து பூரண குணம் பெறலாம். |
||||||||
by valarmathi on 11 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|