LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

புதிய சாதனை படைத்தார் மெஸ்ஸி !

லாலிகா ஸ்பானிஷ் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், ரியல் பெடிஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.இந்த லீக் ஆட்டத்தில்  அபாரமாக விளையாடி 2 கோல் அடித்த அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி  ஒரே வருடத்தில் அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன் 1972ம் ஆண்டில் ஜெர்மனி வீரர் ஜெர்ட் முல்லர் 85 கோல் போட்டு சாதனையை படைத்தார்.சுமார் 40 ஆண்டுகாலமாக யாராலும் முறியடிக்காத இந்த சாதனையை படைத்த சாதனையை மெஸ்ஸி முறியடித்திருப்பது அர்ஜென்டினா மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.கடந்த ஸ்பானிஷ் லீக் சீசனில் 50 கோல் போட்டு அசத்திய மெஸ்ஸி 19040,50களில்ரோட்ரிகியூஸ் 232 கோல் அடித்து படைத்த சாதனையும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ‘பிபா’ சார்பில் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீரர் விருதை அவர் தொடர்ந்து நான்காவது முறையாக வெல்வார் என கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Messi sets new world record with 86th goals in 2012

Barcelona superstar Lionel Messi set a new world record for goals in a calendar year when he reached 86 for 2012.Messi had equalled German legend Gerd Mueller's mark of 85 goals from 1972.Messi has already the club's greatest scorer having last season gone past the record of 232 goals by Cesar Rodriguez set in the 1940s and 1950s.

by Swathi   on 11 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத் காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.