|
|||||
குறைந்த விலையில் ஸ்மார்ட் ஃபோன்கள் : மைக்ரோசாஃப்ட் புதிய திட்டம் !! |
|||||
ஸ்மார்ட் ஃபோன்களை குறைந்த விலையில் தயாரித்து விற்பனை செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனத்தின் செல்ஃபோன் வணிகத்தை மைக்ரோசாஃப்ட் வாங்கியது. இதனை அடுத்து, நோக்கியா நிறுவனத்தின் பெயரை மைக்ரோசாஃப்ட் மொபைல் என பெயர் மாற்றப்பட்டு அதன் மூலம் செல்ஃபோன் தயாரிப்பை விரைவுபடுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விண்டோஸ் இயங்கு தள அடிப்படையில் புதிய ஸ்மார்ட் ஃபோன்கள் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 12 May 2014 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|