|
||||||||||||||||||
மிளகுநேந்திரம் |
||||||||||||||||||
தேவையானவை : நேந்திரம் வாழைக்காய் - 3
குறுமிளகு - 25 கிராம்
நல்ல மிளகு - 25கிராம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை :
1.வாழைக்காயைத் தோலெடுத்து, பஜ்ஜிக்கு சீவுவதுபோல சீவிக்கொள்ளுங்கள். 2.குறுமிளகு, நல்ல மிளகைச் சேர்த்து தூளாக்கி கொள்ளவும்.
3.சீவிய வாழைக்காயில் உப்புச் சேர்த்து லேசாக பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுத்துக்கொள்ளவும்.
4.பின்பு மிளகுக்கலவைத் தூவி பரிமாறவும். காரம், மணமான மிளகு நேந்திரம் ரெடி!
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|