|
|||||
பால் கீர் |
|||||
தேவையானவை : பச்சரிசி அரிசி - 150 கிராம் பால் - 1 லிட்டர் முந்திரி - 10 பாதாம் - 10 வெள்ளரி விதை - 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 150 கிராம் ஏலக்காய் - 5 (பொடி செய்தது) நெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : 1.முதலில் அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். 2.அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் பால் ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். 3. கொதிக்கும் பாலில் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக வேகவைக்கவும். 4. தனியே முந்திரி மற்றும் பாதாமை நெய்யில் வறுத்துக்வைத்துக் கொள்ளவும். 5. அரிசி வெந்ததும் சர்க்கரை, வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து, இரண்டு கொதி வரும் வரை நன்கு வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|